diff --git a/ta_in/xml-ta.html.markdown b/ta_in/xml-ta.html.markdown
index d782399d..13aa9255 100644
--- a/ta_in/xml-ta.html.markdown
+++ b/ta_in/xml-ta.html.markdown
@@ -5,6 +5,7 @@ contributors:
- ["João Farias", "https://github.com/JoaoGFarias"]
translators:
- ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
+ - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"]
lang: in-ta
---
@@ -14,6 +15,57 @@ XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகு
HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது
+
+## சில வரையறை மற்றும் முன்னுரை
+
+பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும்.
+
+XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய] (http://www.w3schools.com/xml/xml_syntax.asp).
+
+
+```xml
+
+
+
+
+
+
+
+Content
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+ Text
+
+
+
+
+
+ Text
+
+
+Text
+```
+
* XML வாக்கிய அமைப்பு