Objects, Constructors and OOP translation

This commit is contained in:
Kirushan Rasendran 2015-10-15 22:26:02 +05:30
parent 11a77f8b6f
commit 9cfe364c58

View File

@ -210,46 +210,49 @@ myObj.myThirdKey = true;
myObj.myFourthKey; // = undefined myObj.myFourthKey; // = undefined
/////////////////////////////////// ///////////////////////////////////
// 3. Logic and Control Structures // 3. தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பு
// The syntax for this section is almost identical to Java's. // கீழே காட்டப்பட்டுள்ள தொடரியல் ஜாவா வை ஒத்தது
// The `if` structure works as you'd expect. // The `if` ஒரு குறித்த தர்க்கம் சரியாயின்
//அல்லது என்ற வடிவமைப்பை
var count = 1; var count = 1;
if (count == 3){ if (count == 3){
// evaluated if count is 3 // count இன் பெறுமானம் 3 சமமா என பார்க்கபடுகிறது
} else if (count == 4){ } else if (count == 4){
// evaluated if count is 4 // count இன் பெறுமானம் 4க்கு சமமா என பார்க்கபடுகிறது
} else { } else {
// evaluated if it's not either 3 or 4 // count ஆனது 3 அல்ல 4 அல்ல எனின்
} }
// As does `while`. // ஒரு குறிப்பிட்ட ஒப்பீடு உண்மையாக இருக்கும் வரை `while`.
while (true){ while (true){
// An infinite loop! // இந்த இருக்கும் கூற்றுகள் முடிவிலி தடவை மறுபடி செயற்படுத்தப்படும் !
} }
// Do-while loops are like while loops, except they always run at least once. // while போல் அல்லாது do-while ,அவை ஒரு தடவையேனும் அதனுள் உள்ள கூற்றுகள் செயற்படுத்தபடும்
var input; var input;
do { do {
input = getInput(); input = getInput();
} while (!isValid(input)) } while (!isValid(input))
// The `for` loop is the same as C and Java: // for (loop /சுற்று ) C , ஜாவாவை ஒத்தது
// initialisation; continue condition; iteration. //மாறிக்கு பெறுமானத்தை வழங்கல் , மாறியானது தர்க்கத்தை பூர்த்தி செய்கிறதா என பார்த்தல் ,
//சுற்றுக்குள் இருக்கும் கூற்றை செயற்படுதல்
for (var i = 0; i < 5; i++){ for (var i = 0; i < 5; i++){
// will run 5 times // இந்த சுற்று 5 தடவைகள் தொடர்ந்து செயற்படுத்தபடும்
} }
//The For/In statement loops iterates over every property across the entire prototype chain //for /In சுற்றுகள் prototype சங்கிலியில் உள்ள சகல காரணிகள் ஊடகவும் செல்லும்
var description = ""; var description = "";
var person = {fname:"Paul", lname:"Ken", age:18}; var person = {fname:"Paul", lname:"Ken", age:18};
for (var x in person){ for (var x in person){
description += person[x] + " "; description += person[x] + " ";
} }
//If only want to consider properties attached to the object itself, //ஒரு பொருளில் (Object) இடப்பட்ட பண்புகளை (properties) கருத்தில் கொள்ளும் போது
//and not its prototypes use hasOwnProperty() check //குறிப்பிட்ட பண்புகளை அந்த Object கொண்டுள்ளதா என பார்க்க
var description = ""; var description = "";
var person = {fname:"Paul", lname:"Ken", age:18}; var person = {fname:"Paul", lname:"Ken", age:18};
for (var x in person){ for (var x in person){
@ -258,8 +261,9 @@ for (var x in person){
} }
} }
//for/in should not be used to iterate over an Array where the index order is important. //for /in ஆனது அணியில் உள்ள பண்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டவிதம் முக்கியம்
//There is no guarantee that for/in will return the indexes in any particular order //ஆயின் பாவிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் அது சரியான ஒழுங்கில்
//வெளியீட்டை தரும் என்பது ஐயம் ஆகும்
// && is logical and, || is logical or // && is logical and, || is logical or
if (house.size == "big" && house.colour == "blue"){ if (house.size == "big" && house.colour == "blue"){
@ -273,9 +277,7 @@ if (colour == "red" || colour == "blue"){
var name = otherName || "default"; var name = otherName || "default";
// The `switch` statement checks for equality with `===`.
// use 'break' after each case
// or the cases after the correct one will be executed too.
grade = 'B'; grade = 'B';
switch (grade) { switch (grade) {
case 'A': case 'A':
@ -296,15 +298,16 @@ switch (grade) {
/////////////////////////////////// ///////////////////////////////////
// 4. Functions, Scope and Closures // 4. Functions, Scope and Closures
// JavaScript functions are declared with the `function` keyword. // JavaScript இல் functions நிறுவ `function` keyword.பயன்படும்
function myFunction(thing){ function myFunction(thing){
return thing.toUpperCase(); return thing.toUpperCase();
} }
myFunction("foo"); // = "FOO" myFunction("foo"); // = "FOO"
// Note that the value to be returned must start on the same line as the //ஒரு பெறுமானத்தை return செய்ய வேண்டும் எனின் இரண்டும் ஒரே வரியில்
// `return` keyword, otherwise you'll always return `undefined` due to //இருக்க வேண்டும் இல்லாவிடின் return ஆனது `undefined ` return செய்யும்
// automatic semicolon insertion. Watch out for this when using Allman style. //காற் புள்ளி தானாகவே இடப்படும் , நீங்கள் Allman style உபயோகிக்கும் போது
//அவதானமாக இருக்கவும்
function myFunction() function myFunction()
{ {
return // <- semicolon automatically inserted here return // <- semicolon automatically inserted here
@ -314,64 +317,64 @@ function myFunction()
} }
myFunction(); // = undefined myFunction(); // = undefined
// JavaScript functions are first class objects, so they can be reassigned to // JavaScript functions ஆனது first class objects ஆகும் ,எனவே அவற்றை மாறிகளுக்கு
// different variable names and passed to other functions as arguments - for //assign செய்ய முடியும் அதுமட்டும் அல்லது functions களில் arguments ஆக அனுப்பமுடியும்
// example, when supplying an event handler: // உதாரணமாக ஒரு event handler:
function myFunction(){ function myFunction(){
// this code will be called in 5 seconds' time //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும்
} }
setTimeout(myFunction, 5000); setTimeout(myFunction, 5000);
// Note: setTimeout isn't part of the JS language, but is provided by browsers // Note: setTimeout ஆனது ஜாவஸ்க்ரிப்ட் சேர்ந்தது அன்று , ஆனால் அந்த வசதி
// and Node.js. //உலாவிகளிலும் ,Node .js காணப்படுகிறது
// Function objects don't even have to be declared with a name - you can write // Function objects கட்டாயம் பெயரிடப்பட வீண்டும் என்று அவசியம் இல்லை
// an anonymous function definition directly into the arguments of another. // அவை anonymous(பெயரிடப்படாமல்) உருவாக்கபடலாம்
setTimeout(function(){ setTimeout(function(){
// this code will be called in 5 seconds' time //இந்த code 5 செக்கன்களில் செயற்படுத்தப்படும்
}, 5000); }, 5000);
// JavaScript has function scope; functions get their own scope but other blocks // JavaScript function ஒரு குறிப்பிட்ட scope(எல்லை) கொண்டுள்ளது ;
// do not. //functions தமக்கென ஒரு scope கொண்டுள்ளன .
if (true){ if (true){
var i = 5; var i = 5;
} }
i; // = 5 - not undefined as you'd expect in a block-scoped language i; // = 5 - //இது undefined அல்ல
// This has led to a common pattern of "immediately-executing anonymous // இதன் காரணமாக anonymous functions உடனடியாக செயற்படுத்தபடுகின்றன
// functions", which prevent temporary variables from leaking into the global //இதன் மூலம் தற்காலிக மாறிகள்(variable) குளோபல் scope
// scope. //இற்கு மாறுவதை தவிர்க்கலாம் .
(function(){ (function(){
var temporary = 5; var temporary = 5;
// We can access the global scope by assiging to the "global object", which //நாங்கள் ஒரு மாறியை எங்கிருந்தும் அணுக (access) அதை "global object"
// in a web browser is always `window`. The global object may have a //ஒன்றுக்கு வழங்க வேண்டும் உலாவியில் அது எப்போதும் `window` ஆகும் .
// different name in non-browser environments such as Node.js. //உலாவி அல்லாத சூழலில் (Node.js) வேறு பெயருடன் இருக்கும்
window.permanent = 10; window.permanent = 10;
})(); })();
temporary; // raises ReferenceError temporary; // raises ReferenceError
permanent; // = 10 permanent; // = 10
// One of JavaScript's most powerful features is closures. If a function is //JavaScript's மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வசதி closures ஆகும்
// defined inside another function, the inner function has access to all the //ஒரு function இன்னொரு function உள் உருவாக்கபடின்
// outer function's variables, even after the outer function exits. //அது உருவாகப்பட்ட function இன் மாறிகளை அணுக முடியும்
function sayHelloInFiveSeconds(name){ function sayHelloInFiveSeconds(name){
var prompt = "Hello, " + name + "!"; var prompt = "Hello, " + name + "!";
// Inner functions are put in the local scope by default, as if they were // Inner functions ஆனது local scope இல் காணப்படும்
// declared with `var`. //அது `var ` என்ற குறியீட்டு சொல்லால் நிறுவப்படும்
function inner(){ function inner(){
alert(prompt); alert(prompt);
} }
setTimeout(inner, 5000); setTimeout(inner, 5000);
// setTimeout is asynchronous, so the sayHelloInFiveSeconds function will //setTimeout ஆனது background இல் இயங்கும் , எனவே sayHelloInFiveSeconds function,
// exit immediately, and setTimeout will call inner afterwards. However, //செயற்பாடு முடிவடைய ,setTimeout ஆனது inner function call செய்யும்.
// because inner is "closed over" sayHelloInFiveSeconds, inner still has
// access to the `prompt` variable when it is finally called.
} }
sayHelloInFiveSeconds("Adam"); // will open a popup with "Hello, Adam!" in 5s sayHelloInFiveSeconds("Adam"); // //இது ஒரு popup ஐ ஐந்து செக்கன்களில் காட்டும்
/////////////////////////////////// ///////////////////////////////////
// 5. More about Objects; Constructors and Prototypes // 5. Objects; Constructors and Prototypes பற்றி மேலும்
// Objects can contain functions. // Objects functions ஐ கொண்டிருக்கலாம்
var myObj = { var myObj = {
myFunc: function(){ myFunc: function(){
return "Hello world!"; return "Hello world!";
@ -379,8 +382,8 @@ var myObj = {
}; };
myObj.myFunc(); // = "Hello world!" myObj.myFunc(); // = "Hello world!"
// When functions attached to an object are called, they can access the object //functions ஆனது objects உடன் இணைக்கப்பட்டுள போது அவை object ஐ அணுக முடியும்
// they're attached to using the `this` keyword. //அவை this என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி இணைக்கபடுகின்றன
myObj = { myObj = {
myString: "Hello world!", myString: "Hello world!",
myFunc: function(){ myFunc: function(){
@ -389,30 +392,29 @@ myObj = {
}; };
myObj.myFunc(); // = "Hello world!" myObj.myFunc(); // = "Hello world!"
// What this is set to has to do with how the function is called, not where //எங்கள் function ஆனது தொழிற் படாமல் போகலாம் அது context(அமைப்பு ) of the object call செய்யபடவிடின்
// it's defined. So, our function doesn't work if it isn't called in the
// context of the object.
var myFunc = myObj.myFunc; var myFunc = myObj.myFunc;
myFunc(); // = undefined myFunc(); // = undefined
// Inversely, a function can be assigned to the object and gain access to it
// through `this`, even if it wasn't attached when it was defined. //function ஆனது ஒரு object உக்கு assign செய்யலாம் பிறகு அதை நாம் அணுகமுடியும்
//`this` மூலம்
var myOtherFunc = function(){ var myOtherFunc = function(){
return this.myString.toUpperCase(); return this.myString.toUpperCase();
} }
myObj.myOtherFunc = myOtherFunc; myObj.myOtherFunc = myOtherFunc;
myObj.myOtherFunc(); // = "HELLO WORLD!" myObj.myOtherFunc(); // = "HELLO WORLD!"
// We can also specify a context for a function to execute in when we invoke it //ஒரு function ஒரு அமைப்பை நாம் உருவாக்க முடியும்
// using `call` or `apply`. //அதை நாம் `call` அல்லது `apply` மூலம் செயல்படுத்த முடியும்
var anotherFunc = function(s){ var anotherFunc = function(s){
return this.myString + s; return this.myString + s;
} }
anotherFunc.call(myObj, " And Hello Moon!"); // = "Hello World! And Hello Moon!" anotherFunc.call(myObj, " And Hello Moon!"); // = "Hello World! And Hello Moon!"
// The `apply` function is nearly identical, but takes an array for an argument //apply செயற்பாட்டளவில் ஒத்தன ,ஆனால் அது array (அணி) argument
// list. //ஆக எடுக்கிறது.
anotherFunc.apply(myObj, [" And Hello Sun!"]); // = "Hello World! And Hello Sun!" anotherFunc.apply(myObj, [" And Hello Sun!"]); // = "Hello World! And Hello Sun!"