--- contributors: - ["João Farias", "https://github.com/JoaoGFarias"] translators: - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] - ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"] --- XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும் தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது ## சில வரையறை மற்றும் முன்னுரை பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும். XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய](http://www.w3schools.com/xml/xml_syntax.asp). ```xml Content Text Text Text ``` * XML வாக்கிய அமைப்பு ```xml Everyday Italian Giada De Laurentiis 2005 30.00 Harry Potter J K. Rowling 2005 29.99 Learning XML Erik T. Ray 2003 39.95 computer.gif ``` * சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது சிறந்த வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும் XML Schema. ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே அது சரி என கொள்ளப்படும் இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும் ```xml Everyday Italian 30.00 ]> ]> Everyday Italian 30.00 ```