4.7 KiB
contributors | translators | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
ஜேசன் ஒரு ஒரு மிக எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும். Learn X in Y Minutes இதுவே மிகவும் இலகுவான பகுதியாக அமைய போகிறது.
ஜேசன் இன் எளிமையான கட்டமைப்பில் குறிப்புக்கள் (Comments) இல்லை , எனினும்
பெரும்பாலான பாகுபடுத்திகளில் C - style முறையிலான (//
, /* */
) குறிப்புகளை இட முடியும்.
சில பாகுபடுத்திகள்(interpreter) குறிப்புகளுக்கு (comments)தொடர்ச்சியாக வரும்
காற்புள்ளியை அனுமதிக்கின்றன (உதாரணமாக ஒரு அணியை (array) அடுத்துவரும் காற்புள்ளி
அல்லது ஒரு பொருளில் (object)உள்ள கடைசி உறுப்பை/சொத்தை( last property) அடுத்து வரும் காற்புள்ளி )
எனினும் சகல இடங்களிலும் ஜேசன் பயன்படுத்த பட வேண்டும் எனில் மேற்கூறிய குறிப்புகளை தவிர்த்தல் நல்லது .\
ஜேசன் 100% மிக சரியாக அமைவது மட்டும் இன்றி இலகுவாக புரியக் கூடிய எளிய தரவு உள்மாற்றீட்டு வடிவம் ஆகும்.
ஜேசன் அனுமதிக்கும் தரவு வகைகள் : சரம் (string),முழு (int),பூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு), அணி (array ),கழி (null ),பொருள் (object).
ஜேசன் அனுமதிக்கும் அல்லது பாவனைக்கு உட்படுத்த கூடிய உலாவிகள் (browsers): Firefox(Mozilla) 3.5, Internet Explorer 8, Chrome, Opera 10, Safari 4.
ஜேசனின் கோப்புவகை(filetype) ".json " ஆகும் .
ஜேசன் உரைக்கான MIME வகை "application/json" ஆகும். ஜேசன் இல் காணப்படும் பிரதான பின்னடைவு தரவு இனம் இதுவென்று வரையறுக்க படாமை ஆகும் .
ஒரு ஜேசன் இன் எளிய கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது
{
"key": "ஒரு சாவிக்கு ஒரு பெறுமதி உள்ளது ",
"keys": "சாவிகள் , மற்றும் பெறுமானங்கள் மேற்கோள் குறிக்குள் இடல் வேண்டும்",
"numbers": 0,
"strings": "Hellø, wørld. எல்லாவகையான unicode உம் அனுமதிக்கப்படும், அத்துடன் \"escaping\".",
"has bools?": true,
"nothingness": null,
"big number": 1.2e+100,
"objects": {
"comment": "பெரும்பாலான கட்டமைப்புகள் objects இல் இருந்தே வருகின்றன",
"array": [0, 1, 2, 3, "array யானது எல்லாவகையான பெறுமானங்களையும் கொண்டிருக்கும்", 5],
"another object": {
"comment": "இவை ஒன்றுக்குள் இன்னொன்றை எழுத முடியும்"
}
},
"silliness": [
{
"sources of potassium": ["வாழைபழம்"]
},
[
[1, 0, 0, 0],
[0, 1, 0, 0],
[0, 0, 1, "neo"],
[0, 0, 0, 1]
]
],
"alternative style": {
"comment": "இதை பார்க்கவும்"
, "comma position": "doesn't matter - as long as it's before the value, then it's valid"
, "another comment": "how nice"
},
"that was short": "நீங்கள் ஜேசன் பற்றி யாவற்றையும் கற்றுள்ளீர்கள்"
}